முதற்தடவையாக 567 சிறைக் கைதிகளுக்கு பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை முள்ளிநியூஸ்
News
Loading..
  முள்ளிநியூஸ்
  • Home
  • Sri Lanka
    • Trincomalee
    • Kinniya
    • Muthur
    • Kantale
    • pulmoddai
    • mullipothana
  • Political
  • India
    • Cinema
  • World
  • sports
  • Mobile
  • Computer
  • education
    • beauty tips
    • medical tips
    • Islam
  • Crime News
  • Technology
Powered by Blogger

முதற்தடவையாக 567 சிறைக் கைதிகளுக்கு பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை

Mullinews December 25, 2016 All News , Sri Lanka

நத்தார் தினத்தை முன்னிட்டு முதற்தடவையாக 567 சிறைக் கைதிகளுக்கு ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் பொதுமன்னிப்பு வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

சாதராண குற்றங்களை புரிந்தவர்கள் மற்றும் குற்றங்களுக்கான தண்டப்பணத்தை செலுத்தமால் சிறையில் இருந்த கைதிகளுக்கே இவ்வாறு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

குறித்த கைதிகளில் 7 பெண்களும் அடங்குவதாகவும், நத்தார் தினத்தை முன்னிட்டு சிறைச்சாலையில் உள்ள கைதிகளை பார்வையிடுவதற்கு விசேட ஏற்பாடுளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW



Newer Post Older Post Home
  • Popular Post
  • Comments
  • Category

Popular Posts

  • அரச உத்தியோகத்தர்களுக்கு மகிழ்ச்சித் தகவல் - சுற்றறிக்கை திங்களன்று!
    அரச உத்தியோகத்தர்களுக்கு மகிழ்ச்சித் தகவல் - சுற்றறிக்கை திங்களன்று!
    உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ள அரச உத்தியோகத்தர்களை மீள சேவையில் இணைத்துக் கொள்வதற்கான சுற்றற...
  • விசேட தேவையுடைய இராணுவ வீரர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிப்பு
    விசேட தேவையுடைய இராணுவ வீரர்களின் ஓய்வூதியத்தில் காணப்படும் முரண்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கொண்டு வந்த போராட்டம் உண்ணாவிரத போர...
  • 8 ஆசிரியர் மிருகங்களினால், 2 ஆண்டுகளாக கற்பழிக்கப்பட்ட இரத்தப் புற்றுநோயுள்ள மாணவி
    8 ஆசிரியர் மிருகங்களினால், 2 ஆண்டுகளாக கற்பழிக்கப்பட்ட இரத்தப் புற்றுநோயுள்ள மாணவி
    புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 13 வயது பள்ளி மாணவியை 8 ஆசிரியர்கள் 2 ஆண்டுகளாக கற்பழித்துவந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்...

AD

  • About Us
  • Contact Us
  • Privacy Policy

All CopyRight © 2023 Mullinews

Created By Mullinews