அலொப்போ மனிதப் பேரவலம் - கொழும்பில் இன்று ஒன்றுகூடல் முள்ளிநியூஸ்

அலொப்போ மனிதப் பேரவலம் - கொழும்பில் இன்று ஒன்றுகூடல்


அலெப்போவுக்கான நமது ஒருமைப்பாட்டைத் தெரிவிப்போம்.
இன்று 16.12.2016 வெள்ளி மாலை 4.30 மணிக்கு கொழும்பு விகார மஹாதேவி பூங்காவில் ஒன்று கூடுவோம். 10 பேராவது வருவீர்கள் என்று நம்பித்தான் இந்த அழைப்பு. சிரியாவில் இடம்பெறும் மனிதப் பேரவலத்தை நிறுத்தக் கோரி நாமும் குரலெழுப்புவோம்.

அன்புத் தோழமைகளே!
முகநூலில் எழுதி, பிரார்த்தனை செய்து, கண்ணீர் சிந்துவதோடு நமது பணி முடிந்து விட்டதா? அதற்கும் அப்பால் நாம் எதுவும் செய்வதில்லையா? வேதனையால் வாடும் நெஞ்சங்களே! வாருங்கள், என்ன செய்வதென்று கூடிப் பேசுவோம். இது நட்பு ரீதியான அழைப்பு மட்டுமே.

அன்புடன்,
சிராஜ் மஷ்ஹூர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW