கந்தளாய் / முள்ளிப்பொத்தானையில்: குறைந்த வருமானம் பெருவோருக்கு Dr.அருண சிரிசேன (MPC)அவர்களால் இன்று சிமெந்து வழங்கி வைக்கப் பட்டது.

திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் மற்றும் முள்ளிப் பொத்தானை பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு இன்று 16 திகதி வெள்ளி கிழமை குறைந்த வருமானம் பெருவோருக்கான வீடு திருத்த வேலைக்காக சிமெந்து Dr.அருண சிரிசேன அவர்களால் முள்ளிப்பொத்தானை மற்றும் கந்தளாய் மக்களுக்கு கையளிக்கப் பட்டன
கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியின் சேருவலைத் தொகுதி அமைப்பாளருமான டொக்டர் அருண சிரிசேன அவர்களினால் இதனை வழங்கி வைக்கப் பட்டது.
மற்றும் முள்ளிப் பொத்தானை பகுதியில் றியால்தீன் ஐக்கிய தேசியக் கட்சி கிளை ஊடாகவும் இன்றையதினம் சுமார் 25 குடும்பங்களுக்கு சிமெந்து டொக்டர் அருண சிரிசேன அவர்களால் பகிர்ந்தளிக்கப் பட்டது.
“இதில் விடு பட்டவர்களுக்கு அடுத்த தடவையில் வழங்கப்படும் என தெரிவித்தார்”






