முள்ளிப்பொத்தானை சிங்கள மத்திய கல்லுரியில் இடம் பெற்ற நிகழ்வின் போது...

முள்ளிப்பொத்தானை சிங்கள மத்திய கல்லுரியில் இடம் பெற்ற நிகழ்வின் போது அன்வர் சேர் அவர்களால்
இனங்களுக்கிடையில் ஒற்றுமை பேணப்பட வேண்டின் நோக்கில் இடம் பெற்ற பொது மக்கள் சந்திப்பு
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் முள்ளிப்பொத்தானை சிங்கள மத்திய கல்லுரியில் பெற்றோர்கள் சந்தித்துப் பேச்சு
கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், மாகாண சபை குழு உறுப்பினருமான ஆர்.எம்.அன்வர் இன்று முள்ளிப் பொத்தானை பகுதிகளில் உள்ள பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் சந்தித்து கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இச் சந்திப்பு கலந்துரையாடல் இன்று 13 செவ்வாய் கிழமை முள்ளிப் பொத்தானை சிங்கள மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
இதன் போது பிரதேசத்தில் உள்ள பாடாசாலை அபிவிருத்தி, மற்றும் வீதி அபிவிருத்தி மற்றும் ஊரில் இருக்கின்ற குறைபாடுகளை முன் வைத்த இம் மக்கள் இதனை நிவர்த்தி செய்து தருமாறு முன் வைத்தனர்.
இதனை தனது பதவிக் காலத்தில் நிறைவேற்றி தருவதாகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் தெரிவித்தார்.
போட்டோ உதவி:
(அக்பர் ஹாஜீ மகன் றிஸ்வான்)
(ரியாஸ்)
(இஹ்ஸானா- பரீத்)



