மணிக்கூடு கோபுரம் எந்த செயல்பாடுகளும் இல்லை முள்ளிநியூஸ்

மணிக்கூடு கோபுரம் எந்த செயல்பாடுகளும் இல்லை



திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பிரதான மட்டக்களப்பு வீதி நான்கு பிரதான வீதிகளை இணைக்கும் இந்த நான்கு மூலை சந்தியில் காணப்படும் இந்த மணிக்கூடு கோபுரமானது கடந்த பல நாட்களாக எந்த வித செயற்பாடுகளும் இன்றி ஓய்ந்திருக்க்கும் நிலை காணக்கூடியதாக உள்ளது .

இது சம்மந்தமாக பல ஊடகங்கள் மற்றும் சம்மந்தப் பட்ட அதிகாரிகளுக்கு அறிவிப்புகள் விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப் படாத நிலை காணப்படுகிறது .

எனவே இது சம்மந்தமாக சம்மந்தபட்ட அதிகாரிகள் உடன் இதனை திருத்தி அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு மூதூர் பொது மக்கள் சார்பாக கோரிக்கை விடுத்துள்ளார்.



(Ihsana fareed)
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW