இலங்கை முஸ்லிம்கள், பிரான்ஸில் மேற்கொண்ட போராட்டம் (படங்கள்)

தமது உடன் பிறவா சகோதர, சகோதரிகள் மியன்மார் - ரோஹின்யாவில் கொல்லப்படுவதை எதிர்த்தும், அதனை உடனே நிறுத்துவதற்கு சர்வதே சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியும் பிரான்ஸ் வாழ் இலங்கை முஸ்லிம்களினால் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது பிடிக்கப்பட்ட படங்களையே இங்கு காண்கிறீர்கள்.

