விஷால், தமன்னா, வடிவேலு, சூரி மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்து இன்று திரைக்கு வந்திருக்கும் திரைப்படம், ‘கத்தி சண்டை’. இந்த படத்தின் ‘நான் கொஞ்சம் கருப்பு தான்’ பாடலின் வீடியோவை ஏற்கெனவே படக்குழு வெளியிட்டிருந்த நிலையில், அடுத்ததாக ‘கத்தி சண்டை’ படத்தின் டைட்டில் ட்ராக்கின் வீடியோவையும் இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.