கனடா பள்ளிவாயலில் துப்பாக்கி சூடு.. இதுவரை 5 பேர் பலி. முள்ளிநியூஸ்

கனடா பள்ளிவாயலில் துப்பாக்கி சூடு.. இதுவரை 5 பேர் பலி.


கனடா, கியூபக் நகரில் அமைந்துள்ள பள்ளிவாயல் ஒன்றில் சற்றுமுன்னர் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் குறைந்த பட்சம் 5 பேர் வபாத்தாகி உள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் பள்ளிவாயல் தலைவர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

உள்ளே நுழைந்த சிலரால் துப்பாக்கி சூடு இடம்பெற்ற போது அங்கு 40 பேர் வரை இருந்ததாகவும் போலீசார் மற்றும் ஆம்புலன்ஸ் களத்தில் உள்ளதாகவும் மேலும் தெரிவிக்கபடுகிறது.

" Witnesses Said Gunmen, Armed With an ‘AK-47,’ Opened Fire Upon About 40 Worshippers Inside the Mosque During Evening Prayers "

குறிப்பிட்ட பள்ளிவாயலில் சென்ற ரமளானின் போது பன்றித்தலை தாக்குதல் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW