மூதுரில் இன்றையதினம் வரிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கி வைப்பு முள்ளிநியூஸ்

மூதுரில் இன்றையதினம் வரிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கி வைப்பு


வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வரிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கி வைப்பு.
தி/மூ/ அல்-மனார் வித்தியாலயம், தி/மூ/ அல்-மகளிர் வித்தியாலயம் ,
தி/மூ/ உமர், அஷ்ரப், ஆலீச்சேனை வித்தியாலயம் மனாறுல் குதா போன்றவைகளில் Muslim aid d.o.n.m.றமீஸ் தடயம் உரிமையாளர் ஜவாஹிர் 7 பாடசாலைக்கு இன்று  கற்றல் உபகரணம் வழங்கி வைத்தனர்






அனுப்புனர்:-பாயிஸ்
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW