விமல் வீரவன்சவுக்கு விளக்கமறியல்! முள்ளிநியூஸ்

விமல் வீரவன்சவுக்கு விளக்கமறியல்!


அரச வாகன துஷ்பிரயோக விவகாரத்தில் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் இன்று காலை கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை இம்மாதம் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது கோட்டை நீதிமன்றம்.

விமல் வீரவன்சவின் கைதைத் தொடர்ந்து நிதி மோசடி விசாரணைப் பிரிவின் அருகில் பதட்ட சூழ்நிலை தோன்றியிருந்த அதேவேளை குறித்த குற்றச்சாட்டில் ஏலவே அவரது சகோதரரும் கட்சியின் ஊடகப் பேச்சாளர் முசம்மிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டு குழந்தைகளின் நலன் அடிப்படையில் விசேட காரணத்திற்காகவே பிணை வழங்கப்பட்டிருந்தமை
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW