மூதூர் தக்வா நகர் பகுதியில் வறுமைகோட்டின் கீழ் வசிக்கும் சில குடும்பங்களுக்கு சிறிய கல் வீடுகள்,கொட்டில்கள்,மலசல கூடங்கள்,கல்வி வழிகாட்டலுக்கு என்றும் முன்னெடுக்கப்பட்டது.

மூதூர் அக்கரைச்சேனை , கேணிக்காடு , நடுத்தீவு , தக்வா நகர் நடுகண்டம் , கைரியா நகர் பகுதியில் ஒரு வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அதாவது அடிப்படை வசதிகள் இன்றி வறுமைகோட்டின் கீழ் வசிக்கும் சில குடும்பங்களுக்கு சிறிய கல் வீடுகள் ,கொட்டில்கள் , மலசல கூடங்கள் , கல்வி வழிகாட்டலுக்கு என்றும் முன்னெடுக்கப்பட்டது.
நான் ஒ௫ பெரியாரிடம் வேண்டிக்கொண்டதை அடுத்து எனது வேண்டுகோளுக்கு இனங்க பெயர் குறிப்பிட வி௫ம்பாத ஒருவர் அவர் மூதூரைச் சேர்ந்த பெரியார் அவர் கேட்டுக்கொண்ட தரவுகள் போண் ஊடாக SMS அனுப்பி இந்த தரவுகள் அடிப்படையில் குறுகிய நாள் பிந்தி நேரில் சந்தித்து பேசினார் .
வறுமை கோட்டின் கீழ் வசிக்கும் சில குடும்பங்களுக்கு ஆறுதல் அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்து த௫வதாக என்று இந்த அடிப்படையில் பல வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வ௫கிறது. அல்ஹம்ந்து லில்லாஹ் !
இன்ஷா அல்லாஹ் இன்னும் இது போன்ற உதவிகளை விளம்பரம் இன்றி தான் செய்து த௫வதாக என்னுடம் வாக்குறுதி அளித்துள்ளார்.
இதன் ஊடாக ஏழைகள் நன்மை பெறுவார்கள் அல்லாஹ் இவரின் சேவைகள் பொ௫ந்திக்கொளவானாக ஆமீன். அல்ஹம்ந்து லில்லாஹ் !!!





(லிஹார் முஹம்மத்)