திருகோணமலையில் நான்கு இடங்களில் புத்தர் சிலைகள் உடைக்கபட்டன. முள்ளிநியூஸ்

திருகோணமலையில் நான்கு இடங்களில் புத்தர் சிலைகள் உடைக்கபட்டன.


திருகோணமலையில் 4 இடங்களில் இனம் தெரியாத நபர்களினால், புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன.

குறித்த புத்தர் சிலைகள் மொரவெவே சந்தி, புல்மோட்டை 14 ஆம் கட்டை, வெல்கம் விகாரை மற்றும் திரியாய் சந்தியிலே இவ்வாறு உடைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW