துருக்கி நாட்டு விமானம் விழுந்தது நொறுங்கியது... பலர் பலி.

குறைந்த பட்சம் 16 பேர் உயிரிழந்து இருக்கலாம் என தெரிவிக்கப்படுவதுடன், இவ்விமானம் (Boeing 747 jet) விழுந்து நொறுங்கிய இடத்தில் இருந்த குடியிருப்புகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன் இதுவரை 15 சடலங்களை அங்கிருந்து எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கபடுகிறது.
மோசமான காலநிலை காரணமாக இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.