இன்று கந்தளாய் பேராறு இலாஹியா பள்ளிவாயலில் சிரமதானப்பணிகள் முள்ளிநியூஸ்

இன்று கந்தளாய் பேராறு இலாஹியா பள்ளிவாயலில் சிரமதானப்பணிகள்

இன்று (1)கந்தளாய் பேராறு இலாஹியா பள்ளிவாயலில் சிரமதானப்பனி கள் பள்ளி நிர்வாக பெருளாலர் அப்துல் அஜீஸ் பாஹிர் அவர்களில் தலைமையில் நடைபெற்றது இதில் நிர்வாகத்தினர் மற்றும் பொது மக்கள் பலரும் கலந்துகொண்டனர் அதேசமயம்  ஐக்கிய தேசியக்கட்சி திருகோணமலை மாவட்ட ஒறுகினைப்பாளருமான சல்மான் பாரீஸ் அவர்களும் கலந்துகொண்டார்
இன்று கந்தளாய் பேராறு இலாஹியா பள்ளிவாயலில் சிரமதானப்பணிகள்
இன்று கந்தளாய் பேராறு இலாஹியா பள்ளிவாயலில் சிரமதானப்பணிகள்
இன்று கந்தளாய் பேராறு இலாஹியா பள்ளிவாயலில் சிரமதானப்பணிகள்
இன்று கந்தளாய் பேராறு இலாஹியா பள்ளிவாயலில் சிரமதானப்பணிகள்

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW