ஆபத்தான முஸ்லிம்கள் நாட்டவர்கள் வருவதற்கு தடை ; டிரம்ப் அதிரடி அறிவிப்பு முள்ளிநியூஸ்

ஆபத்தான முஸ்லிம்கள் நாட்டவர்கள் வருவதற்கு தடை ; டிரம்ப் அதிரடி அறிவிப்பு



அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் அரசாங்கத்தினால் கையொப்பம் இடப்பட்ட பல ஒப்பந்தங்களை ரத்து செய்துவருகின்ற புதிய ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க குடிவரவு குடியகழ்வு சட்டத்தில் புதிய கட்டுப்பாடுகளை ஏற்படுத்தும் விதாமான திருத்தங்களில் நாளை (ஜிஎம்டி நேரம்ப்படி) முக்கியமான சட்ட மூலம் ஒன்றை கைச்சாத்திடவுள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.

குறித்த அறிவிப்பினை டொனால்ட் ட்ரம்ப் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW