சூரியவவையில் யானை மிதித்து ஒருவர் உயிரிழந்து உள்ளனர். இரவு நேரம் தோட்டத்திற்கு சென்ற ஒருவரையே இவ்வாறு யானை மிதித்துள்ளது.மேலும் இவர் தோட்டத்தொழிலில் ஈடுபட்டவர்.குடும்பத்தவர் என்றும் தெரியவந்துள்ளது
(இஹ்ஸானா- பரீத்)
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW