ட்ரம்ப் ‘நாவை’ அடக்கிக் கொள்ள வேண்டும்: CIA பிரதானி
வெறுப்பூட்டும் பேச்சுக்கள், அதிரடியான கருத்துக்கள் மூலம் குறிப்பிட்டளவு மக்கள் ஆதரவைப் பெற்றுள்ள போதிலும் பொறுப்புள்ள ஒரு பதவியில் இருக்கும் போது தனது பழக்கத்தை அவர் மாற்றிக்கொள்ள வேண்டும் அல்லது மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் அவர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.