மருமகனால் மாமி பாலியல் வல்லுறவு முள்ளிநியூஸ்

மருமகனால் மாமி பாலியல் வல்லுறவு


நேற்று காலை தலவாக்கலை சென்கிளாயர தோட்டத்தின் கட்டுக்கலை பிரிவைச் சேர்ந்த 57 வயதுடைய மாமி 29 வயதுடைய மருமகனால் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், குறித்த மருமகன் தலவாக்கலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளான்.

குறித்த பெண் மருத்துவ பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்பப்படடுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக மாமியார் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைபாட்டையடுத்தே விசாரனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW