பாரி முபாரீஸ் கிண்ண உதைப்பந்தாட்ட இறுதிப்போட்டி இன்று கந்தளாயில்

கந்தளாயில் இன்று(27)பாரி முபாரீஸ் கிண்ண உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி கந்தளாய் நூர் பொது விளையாட்டு மைதானத்தில் மிகச்சிறப்பாக நடைப் பெற்றன
இப்போட்டியில் அல் ஜாயா மற்றும் ஜொலிவோயிஸ் ஆகிய அணிகள் மோதிக்கொண்டன
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான கௌரவ அல் ஹாஜ் ஜெ.எம்.லாஹீர் அவர்களும் கௌரவ விருந்தினராக முன்னால் கந்தளாய் பிரதேச சபை உறுப்பினர் எம்.எம்.ஜெசீர் (மௌல்வி) மற்றும் பொது மக்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்தனர்.
By Salman Faris