கந்தளாய் பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் கிளைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி
இன்று (22)திகதி முதல் கட்டமாக கந்தளாய் கூட்டுறவு (CO-OP) சங்கத் தேர்தலில் பேராறு இல-12 இந்தத் தேர்தலில் 7 உறுப்பினர்களைக் கொண்டு இடம் பெற்றன.
இத் தேர்தல் தி/பரமேஸ்வர வித்தியாலயத்தில் மிகவும் சுமூகமாக முறையில் நடைபெற்றதாக அறியப் பெற்றன
இதில் ஐக்கிய தேசியக் கட்சியானது 5 ஆசனங்களையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 2 ஆசனங்களையும் பெற்றன.
இத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி அமோக வெற்றியை ஈட்டியதுடன் கந்தளாய் பேராட்டு இளைஞர்கள் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் அவர்களின் மகிழ்ச்சியை வெளிக் காட்டினார்கள்.
இது மக்களாகிய நாங்கள் Dr.அருண சிறிசேன அவர்களுக்கு கொடுக்கும் ஆதரவு எனவும் தெறிவித்தார்கள்.
