ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புதிய தேர்தல் தொகுதி அமைப்பாளர்கள் நியமனம் முள்ளிநியூஸ்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புதிய தேர்தல் தொகுதி அமைப்பாளர்கள் நியமனம்



குருநாகல் மாவட்டத்தின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு புதிய தேர்தல் தொகுதி அமைப்பாளர்கள் நான்கு பேரும், மாவட்ட அமைப்பாளர்கள் 3 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். 


அமைச்சர் தயாசிறி ஜயசேகர, பண்டுவஸ் நுவர தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW