அமெரிக்காவின் MOABக்கு போட்டியாக ரஷ்யாவின் FOAB முள்ளிநியூஸ்

அமெரிக்காவின் MOABக்கு போட்டியாக ரஷ்யாவின் FOAB



தாய்க் குண்டு எனும் வர்ணணையுடன் ஆப்கனில் தாக்குதல் நடாத்தித் தமது மகா குண்டொன்றை Massive Ordnance Air Blast bomb (MOAB) அமெரிக்கா போர்க்களத்திற்கு அறிமுகம் செய்துள்ள நிலையில் அதனை மிஞ்சும் வகையிலான பெரிய குண்டு தம்மிடம் இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது ரஷ்யா.

2007ம் ஆண்டு ரஷ்யாவால் உருவாக்கப்பட்டுள்ள இப் பெரிய ஆயுதத்தைத் தற்போது என ரஷ்ய ஊடகங்கள் அறிமுகப்படுத்தியுள்ளன.

அமெரிக்காவின் ஆயுதம் தாய்க் குண்டென்று அழைக்கப்படும் நிலையில் ரஷ்ய ஊடகங்கள் இதுவே அனைத்து குண்டுகளின் தந்தை Father of all bombs’ (FOAB) என வர்ணிக்கின்றமையும் அமெரிக்காவின் குண்டை விட நான்கு மடங்கு சக்தி வாய்ந்தது என தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW