திருகோணமலைக்கு இராஜாங்க அமைச்சர்கள் வருகை-அருண சிரிசேன வேண்டுகோளுக்கிணங்க

திருகோணமலை ஜேக்கப் கோட்டலில் இன்று (12) காலை இராஜாங்க அமைச்சர்களான கௌரவ நிரோசன் பெரேரா , நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் நீர் வேளாண்மை பொது கௌரவ வசந்த சேனாநாயக்க ஆகியோர் வருகை தந்துள்ளனர்.
ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் மற்றும் ஆதரவாளர் இளைஞர்களுடனான சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட சேருவல தொகுதி ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் கௌரவ டாக்டர்.அருண சிரிசேன அவர்கள் சார்பாக பேசுகையில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் பிரச்சினைகளை முன்வைத்தார் பாடசாலை கல்வியில் அரசியல் கலப்பு இவைகளை களைய வேண்டும் அதற்கான ஒருங்கிணைக்க மற்றும் தொடர்பு செயல்படுத்த வேண்டும் என்று கூறினார்.




