ரசிகர்களை கவரும் ‘பொன்னியின் செல்வன் -2’ படத்தின் முதல் பாடல் முள்ளிநியூஸ்

ரசிகர்களை கவரும் ‘பொன்னியின் செல்வன் -2’ படத்தின் முதல் பாடல்

 

 அல்லிராஜா சுபாஸ்கரனின் லைக்கா நிறுவனத்தின் பிரமாண்ட பொருட்செலவில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ‘பொன்னியின் செல்வன் 2’ ஏப்ரல் 28ஆம் திகதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. 

முதல் பாகம் போன்று இரண்டாம் பாகத்திற்கும் வரவேற்பு கிடைக்கும் என படக்குழுவினர் நம்பிக்கையில் உள்ளனர். 

இந்த நிலையில் பொன்னியின் செல்வன்-2 படத்தில் இடம்பெற்ற ‘அக நக’ என்ற பாடல் இன்று (திங்கட்கிழமை) மாலை வெளியாகியுள்ளது.

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW