இலங்கையில் 2023/03/22 இன்று பிறை தென்படவில்லை - வெள்ளிக் கிழமை புனித நோன்பு ஆரம்பம். முள்ளிநியூஸ்

இலங்கையில் 2023/03/22 இன்று பிறை தென்படவில்லை - வெள்ளிக் கிழமை புனித நோன்பு ஆரம்பம்.


 

இலங்கையில் இன்று மாலை பிறை தென்படவில்லை.எனவே நாளை மறுநாள் வெள்ளிக் கிழமை (24) இலங்கையில் புனித நோன்பு ஆரம்பம்.

மத்திய கிழக்கு உட்பட பெரும்பான்மை முஸ்லிம் நாடுகளில் நாளை (23) புனித நோன்பு ஆரம்பம்.


செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW