கந்தளாயில் புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு. முள்ளிநியூஸ்

கந்தளாயில் புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு.


கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பராக்கிரம மாவத்தை பகுதியில்

ஆசிரியர் ஒருவர் புகையிரத கடவையை கடக்கும் போது எதிரே வந்த புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளார் .
இவ்விபத்துச் சம்பவம் (25) திகதி இடம்பெற்றுள்ளது.





அமில பிரசாத் கருணாரத்ன 34 வயதுடைய ஒருவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பாக அப்பகுதியில் பொறுத்தப்பட்டுள்ள சிசிடிவி இன் பதிவு.






செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW