கல்முனையில் விபத்து10 பேர் வைத்தியசாலையில் முள்ளிநியூஸ்

கல்முனையில் விபத்து10 பேர் வைத்தியசாலையில்

கல்முனையில் விபத்து10 பேர் வைத்தியசாலையில்


கல்முனை பிரதான வீதியில் விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இன்றைய தினம் (21.06.2023) இடம்பெற்ற இந்த விபத்தில் சாரதி உட்பட 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கதிர்காமத்தில் இருந்து சம்மாந்துறை ஊருடாக மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்றே இவ்வாறு வீதியை விட்டு விலகி மரம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW