காட்டு யானையின் சீற்றத்திக்கு பலியான 27 வயது இளைஞன்
இந்தச் சம்பவம் மதவாச்சியில் இன்று அதிகாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 வயதுடைய குறித்த நபர் வயலுக்குச் சென்ற போதே யானையின் தாக்குதலுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்திலிருந்து சடலத்தை மீட்ட பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை
முன்னெடுத்தனர்.
முன்னெடுத்தனர்.
