3 இளைஞர்களை அள்ளிச்சென்றது கடல் முள்ளிநியூஸ்

3 இளைஞர்களை அள்ளிச்சென்றது கடல்

3 இளைஞர்களை அள்ளிச்சென்றது கடல்


கடற்கரையோரத்தில் உள்ள கல்லொன்றின் மீது அமர்ந்திருந்த ஐந்து இளைஞர்களில் மூவரை கடலலை கடலுக்குள் இழுத்துச் சென்ற சம்பவம், கிரிந்தையில் இடம்பெற்றுள்ளது. 

பிபில பிரதேசத்தில் இருந்து வந்திருந்தவர்களே இவ்வாறு கடலலையினால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டிருந்த நிலையில் மரணமடைந்துள்ளனர். இழுத்துச் செல்லப்பட்டவர்களில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

காணாமற் போனவரை தேடுவதில் பாரிய சிரமம் ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW