5500 பேருக்கு அரசாங்க தொழில் வாய்ப்பு கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு முள்ளிநியூஸ்

5500 பேருக்கு அரசாங்க தொழில் வாய்ப்பு கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

5500 பேருக்கு அரசாங்க தொழில் வாய்ப்பு  கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு


பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

இதன்படி, 5500 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமனம் செய்யப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். மேலும், 7500 ஆசிரியர்கர் இன்று (16) நியமிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

 விஞ்ஞானம், கணிதம், தொழில்நுட்பம், புவியியல், மொழிகள் மற்றும் வர்த்தகம் ஆகிய பாடங்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW