கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துள்ள பாடசாலை மாணவி முள்ளிநியூஸ்

கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துள்ள பாடசாலை மாணவி

கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துள்ள பாடசாலை மாணவி


கிளிநொச்சி பிரமந்தனாறு மகாவித்தியாலயத்தில் க.பொ.த உயர்தரத்தில் கல்விகற்க்கும் மாணவி கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

காதல் திருமணம் செய்த குறித்த மாணவியின் இந்த முடிவானது கல்விகற்கும் சக மாணவர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்வியில் சிறந்து விளங்கிய குறித்த மாணவி சிறு வயதில் திருமணம் செய்து கல்வியை தொடர்ந்து வந்துள்ளார் 

இந்தநிலையில் இவ் உயிரிழப்பு நிகழ்துள்ளது. பவான் பனுஷா என்ற19 வயதுடைய மாணவியே இவ்வாறு உயிரிழநது்துள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW