பட்டதாரிகளை ஆசிரியர்களாக இணைத்துக்கொள்ள திட்டம் முள்ளிநியூஸ்

பட்டதாரிகளை ஆசிரியர்களாக இணைத்துக்கொள்ள திட்டம்

பட்டதாரிகளை ஆசிரியர்களாக இணைத்துக்கொள்ள  திட்டம்

ஆசிரிய சேவைக்குப் புதிய பட்டதாரிகளை இணைத்துக்கொள்வது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் மாகாண மட்டத்தில் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.  

 விஞ்ஞானம், தொழில்நுட்பம், ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் ஆகிய பாடங்களில் புதிய பட்டதாரிகளை இணைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.  

 இதேவேளை, நீதிமன்றத்தின் தடை உத்தரவு காரணமாக ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை ஆட்சேர்ப்பு செய்வது தாமதமாகும் என கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW