பாதாளக் குழுக்களின் அட்டகாசத்தை அடக்க விசேட அதிரடிப்படை களத்தில்
இந்நிலையில் கொள்ளைக்காரர்களின் ஆட்டத்தை கட்டுப்படுத்துவதற்காகக் கொலையாளிகளைக் கைது செய்வதற்காகப் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் களத்தில் குதித்துள்ளனர்.
இதனையடுத்து விசேட அதிரடிப் படையினருக்கு பயந்து தென் மாகாணத்தைச் சேர்ந்த அதிகமான பாதாளக் குழுவினர் கொழும்புக்குத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
