நாளை முதல் 9 பொருட்களின் விலை குறைப்பு - முழு விபரம் முள்ளிநியூஸ்

நாளை முதல் 9 பொருட்களின் விலை குறைப்பு - முழு விபரம்

நாளை முதல் 9 பொருட்களின் விலை குறைப்பு - முழு விபரம்

ஒன்பது அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லங்கா சதொச ஊடாக இந்த விலை குறைப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

 நாளை (17.08.2023) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் 9 பொருட்களின் விலை குறைப்பு - முழு விபரம்

செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW