கிழக்கு மாகாணத்திற்கு உதவ அவுஸ்திரேலியா முன்வருகை

ஆகியோருடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல் மேற்கொண்டார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஆதரவளிப்பதற்காக கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத் துறை , மீன்பிடி துறை, கனிம வளம், புதுப்பிக்கத்தக்க
எரிசக்தி மற்றும் பசுமை ஹைதரசன் போன்ற திட்டங்களை அவுஸ்திரேலியா அரசாங்கம், இலங்கையில் முன்னெடுப்பதற்கு உதவுவதாக உறுதியளித்தது .