திருகோணமலை குச்சவெளி பகுதியில் இரண்டு மீனவர்கள் செய்த காரியம்

வெடிபொருட்களை பயன்படுத்தி மீன் பிடித்ததாக கூறப்படும் ஒருவரும், அவருக்கு உதவி புரிந்ததாக சந்தேகிக்கப்படும் வாகன சாரதி ஒருவருமே இதன்போது கைதாகியுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மீன்கள் கடற்படை புலனாய்வு பிரிவினரால் கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கைதான மீனவர்களை திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW