இலங்கை அணியில் இருந்து மஹீஷ் தீக்ஷன நீக்கம்!
காயம் காரணமாக அணியில் அவர் இடம்பெறவில்லை என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின் போது வலது தொடை தசையில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, அவருக்கு பதிலாக அணியில் சஹான் ஆராச்சிகே இணைத்துக ்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கிரிகெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
