தீ விபத்தில் சிக்கிய 17 பேர் வைத்தியசாலையில் அனுமதி

அதில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக காணப்படுகிறது.
மேலும் தீயை அணைக்க கொழும்பு தீயணைப்பு திணைக்களம் 07 தீயணைப்பு வாகனங்களை அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW