4 பொருட்களின் விலைகள் குறைந்தன (முழு விபரம்)

சம்பா அரிசி ஒரு கிலோ – 06 ரூபாவினால் குறைப்பு - புதிய விலை 222 ரூபாய்
உளுந்து ஒரு கிலோ- 06 ரூபாவினால் குறைப்பு - புதிய விலை 549 ரூபாய்
பருப்பு ஒரு கிலோ – 05 ரூபாவினால் குறைப்பு - புதிய விலை 295 ரூபாய்
சிவப்பு அரிசி ஒரு கிலோ – 03 ரூபாவினால் குறைப்பு - புதிய விலை 169 ரூபாய்
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW