முஸ்லிம் தரப்பு தகவல்களை தடுக்க, 8 முஸ்லிம் ஊடகவியலாளர்களை படுகொலை செய்த இஸ்ரேல்

2 ஊடகவியலாளர்கள் காணாமல் போயுள்ளனர்.
முஸ்லிம் தரப்பு தகவல்களை தடுக்கவும், இஸ்ரேல் காஸா மீது இழைத்துவரும் கொடூர போர்க் குற்றங்களை மறைக்கவுமே இவ்வாறு முஸ்லிம் ஊடகவியலாளர்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW