லாப்ஸ் கேஸ் விலை அதிகரிப்பு முள்ளிநியூஸ்

லாப்ஸ் கேஸ் விலை அதிகரிப்பு

லாப்ஸ் கேஸ் விலை அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க லாப்ஸ் கேஸ் நிறுவனமும் தீர்மானித்துள்ளது. 

 இதன்படி, 12.5 கிலோ கிராம் எடை கொண்ட லாப்ஸ் கேஸ் சிலிண்டரின் விலை 150 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 3,985 ரூபாவாகும்.

 மேலும் 5 கிலோ எடை கொண்ட லாப்ஸ் கேஸ் சிலிண்டரின் விலை 60 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,595 ஆக அதிகரித்துள்ளது.

 அத்துடன், லாப்ஸ் கேஸ் நிறுவனம் 2 கிலோ கிராம் எடை கொண்ட லாப்ஸ் கேஸ் சிலிண்டரின் விலையை 24 ரூபாவினால் அதிகரித்துள்ளதுடன் அதன் புதிய விலை 638 ரூபாவாகும்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW