ஆசிய விளையாட்டு போட்டிகளில் இலங்கைக்கு தங்கம்! முள்ளிநியூஸ்

ஆசிய விளையாட்டு போட்டிகளில் இலங்கைக்கு தங்கம்!

ஆசிய விளையாட்டு போட்டிகளில் இலங்கைக்கு தங்கம்!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தருஷி கருணாரத்ன தங்கப் பதக்கம் வென்றார்.

 இவர் குறித்த தூரத்தை ஓடி முடிக்க 2.03.20 நிமிடங்களை எடுத்துக்கொண்டார். 

 19 ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெறுகின்றது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW