இந்த புகைப்படமே, மிகச்சிறந்த ஆதாரம்... முள்ளிநியூஸ்

இந்த புகைப்படமே, மிகச்சிறந்த ஆதாரம்...

இந்த புகைப்படமே, மிகச்சிறந்த ஆதாரம்...

நாங்கள் எங்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்கும் போது, போர் விமானங்களில் இருந்து காசா மக்கள் மீது இஸ்ரேல் குண்டு மழை பொழிந்து கொண்டிருக்கும். 

 அவர்களை அல்லாஹ் பாதுகாக்கட்டும், மன தைரியத்துடன் அவர்கள் வாழட்டும், முடிந்த அளவு அவர்களுக்காக பிரார்த்தனை செய்வோம். 

 போரில் பயன்படுத்தக்கூடாது சர்வதேச அளவில் தடை விதிக்கப்பட்ட ஆயுதங்களைக் கொண்டே இஸ்ரேல், அப்பாவி காஸா மக்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளது. 

 இங்குள்ள இந்த புகைப்படமே, இஸ்ரேலின் போர்க் குற்றத்திற்கான மிகச்சிறந்த ஆதாரம்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW