செப்டம்பரில் வௌிநாட்டு தொழிலாளர்களின் பணவனுப்பல் முள்ளிநியூஸ்

செப்டம்பரில் வௌிநாட்டு தொழிலாளர்களின் பணவனுப்பல்

செப்டம்பரில் வௌிநாட்டு தொழிலாளர்களின் பணவனுப்பல்

கடந்த செப்டம்பர் மாதம் வௌிநாட்டு தொழிலாளர்களின் பணவனுப்பல்கள் 482.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. 

 இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

 இதேவேளை, இவ்வருடத்தின் கடந்த செப்டம்பர் மாதம் வரையிலான பணவனுப்பல்கள் 4,345.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது. 

 2022 ஜனவரி - செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 68.8% அதிகரிப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW