பங்களாதேஷ் ரயில் விபத்து - பலர் பலி! முள்ளிநியூஸ்

பங்களாதேஷ் ரயில் விபத்து - பலர் பலி!

பங்களாதேஷ் ரயில் விபத்து - பலர் பலி!

பங்களாதேஷ் ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. 

 பங்களாதேஷின் வடகிழக்கு பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

 இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், விபத்துடன் ரயில் தடம் புரண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW