படத்தில் நீங்கள் காண்பது..!

கவலை தாங்காமல் மரணித்தார்கள், விரக்தியால் மரணித்தார்கள்.என்றெல்லாம் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
அதீத கவலையால், கோபத்தால், அல்லது விரக்தியால் மனம் உடைந்து போகும் போது, இந்த தசைநார்கள் கிழிந்து போகும்.
அதனால் இரத்தம் உறைந்து போய் மாரடைப்பு சம்பவிக்கும்.
நீங்கள் ஒருவரின் மனதை உடைக்க நினைப்பதானது அவரை சாகடிக்க நினைப்பதாகும், என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்!
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW