சினோபெக் எரிபொருள் விலைகளில் மாற்றம்!
சிபெட்கோ மற்றும் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனங்கள் எரிபொருள் விலைகளில் திருத்தங்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், சினோபெக் நிறுவனமும் எரிபொருள் விலைகளில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW
கடந்த காலத்தில் சிபெட்கோ மற்றும் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனங்கள் மேற்கொண்ட எரிபொருள் விலைகளை விடவும் குறைவான விலைகளில் சினோபெக் நிறுவனம் எரிபொருளை விற்பனை செய்துவந்தது.
எனினும் , இம்முறை அந்த நிறுவனங்களின் விலைகளுக்கு சமமாக தமது எரிபொருள் விலைகளையும் நிர்ணயித்துள்ளது.
