நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு விலை தொடர்பான அறிவிப்பு முள்ளிநியூஸ்

நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு விலை தொடர்பான அறிவிப்பு

நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு விலை தொடர்பான அறிவிப்பு

நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயுவின் சிலிண்டரின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

 அதன்படி, 12.5 கிலோ கிராம் எடையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 75 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

 லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW