இலங்கையில் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு (முழு விபரம்)

இதன் அடிப்படையில், 12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு விலை 95 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன் புதிய விலை 3,565 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 5 கிலோகிராம் எரிவாயு விலை 38 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன்,
அதன் புதிய விலை 1,431 ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2.3 கிலோகிராம் எரிவாயு 18 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு,
அதன் புதிய விலை 668 ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW