அரச வேலை வாய்ப்பிற்காக காத்திருப்பவரா : இன்றே விண்ணப்பியுங்கள் முள்ளிநியூஸ்

அரச வேலை வாய்ப்பிற்காக காத்திருப்பவரா : இன்றே விண்ணப்பியுங்கள்


அரச வேலை வாய்ப்பிற்காக காத்திருப்பவரா : இன்றே விண்ணப்பியுங்கள்

 நீங்களும் அரச வேலை வாய்ப்பிற்காக காத்திருப்பவராக இருந்தால் பல அரச வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் காணப்படுகின்றன. 

அந்தவகையில் இலங்கை ஆயுர்வேத ஔடதங்கள் கூட்டுத்தாபனத்தில் பின்வரும் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. 

 இன்றே விண்ணப்பியுங்கள்.


 1. முகாமைத்துவ உதவியாளர் - Management Assistant 

 2. நிலைய பொறுப்பதிகாரி (களஞ்சியசாலை / விற்பனை நிலையம்) - Office-in-Charge (Stores / Sales Centre) 

 3. நிலைய பொறுப்பதிகாரி (மூலிகைத் தோட்டம்) - Office-in-Charge (Herbal Gardens) 

 4. நிர்வாக அதிகாரி - Administrative Officer 

 5. வழங்கல் அதிகாரி - Supplies Officer 6. பாதுகாப்பு அதிகாரி - urity Officer 

 7. உதவிப் பொது முகாமையாளர் (சந்தைப்படுத்தல்) - Assistant General Manager (Marketing) 

 8. உதவிப் பொது முகாமையாளர் (மனித வளங்கள் மற்றும் நிர்வாகம்) - Assistant General Manager (HR and Administration) 

 9. உதவிப் பொது முகாமையாளர் (நிதி) - Assistant General Manager (Finance) 

 10. முகாமையாளர் (தொழிற்சாலை) - Manager (Factory) 

 11. முகாமையாளர் (கிரயம்) - Manager (Costing) 

 12. முகாமையாளர் (வழங்கல்) - Manager (Supplies) 

 விண்ணப்ப முடிவுத் திகதி - 2023.11.23 



செய்திகளை உங்கள் கையடக்கத் தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள Mullinews WhatsApp Group இல் ➔ Join NOW